Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 14:47 in Tamil

அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.

Appozhuthu koodanindravarkalil oruvan kaththiyai uruvi, pirathaana aasaariyanudaiya vaelaikkaaranaik kaathara vettinaan.

Mark 14:47 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது அருகில் நின்ற சீடன் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான்.
Open Tamil Contemporary Version
அவ்வேளையில், அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவன், தன்னுடைய வாளை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காரனை வெட்டினான்; அவனுடைய காது வெட்டுண்டது.
Tamil Easy Reading Version
இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரன்.

Mark 14:47 in English

King James Version (KJV)
And one of them that stood by drew a sword, and smote a servant of the high priest, and cut off his ear.
World English Bible (WEB)
But a certain one of those who stood by drew his sword and struck the servant of the high priest, and cut off his ear.
American Standard Version (ASV)
But a certain one of them that stood by drew his sword, and smote the servant of the high priest, and struck off his ear.
Bible in Basic English (BBE)
But a certain one of those who were near took out his sword, and gave the servant of the high priest a blow, cutting off his ear.
Darby Translation (DBY)
But a certain one of those who stood by, having drawn his sword, struck the bondman of the high priest, and took off his ear.
Webster's Bible (WBS)
And one of them that stood by drew a sword, and smote a servant of the high priest, and cut off his ear.
Young's Literal Translation (YLT)
and a certain one of those standing by, having drawn the sword, struck the servant of the chief priest, and took off his ear.

Read in context

  1. 45அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.
  2. 46அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
  3. 47அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.
  4. 48இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
  5. 49நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது என்றார்.
Read all of Mark 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.