Mark 14:56 in Tamil
அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை.
Anaegar avarukku virothamaagap poychaatchi solliyum, anthas saatchigal ovvavillai.
Mark 14:56 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை.
- Open Tamil Contemporary Version
- பலர் இயேசுவுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னவை, ஒன்றுக்கொன்று ஒத்துப்போகவில்லை.
- Tamil Easy Reading Version
- பலர் வந்து அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அவை ஒன்றுக்கொன்று ஒத்துப் போகவில்லை.
Mark 14:56 in English
- King James Version (KJV)
- For many bare false witness against him, but their witness agreed not together.
- World English Bible (WEB)
- For many gave false testimony against him, and their testimony didn’t agree with each other.
- American Standard Version (ASV)
- For many bare false witness against him, and their witness agreed not together.
- Bible in Basic English (BBE)
- For a number gave false witness against him and their witness was not in agreement.
- Darby Translation (DBY)
- For many bore false witness against him, and their testimony did not agree.
- Webster's Bible (WBS)
- For many bore false testimony against him, but their testimony agreed not together.
- Young's Literal Translation (YLT)
- for many were bearing false testimony against him, and their testimonies were not alike.
Read in context
- 54பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.
- 55அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை.
- 56அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை.
- 57அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,
- 58அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.