Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 14:57 in Tamil

அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,

Appozhuthu silar ezhunthu, kaivaelaiyaagiya inthath thaevaalayaththai naan idiththuppottu, kaivaelaiyallaatha vaerondrai moondru naalaikkullae kattuvaen endru ivan sonnathai naangal kaettom endru,

Mark 14:57 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது சிலர் எழுந்து, கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,
Open Tamil Contemporary Version
பின்பு சிலர் எழுந்து நின்று, இயேசுவுக்கு எதிராக பொய்ச்சாட்சி கொடுத்தார்கள்:
Tamil Easy Reading Version
பின்பு சில மக்கள் எழுந்து அவர்மேல் தவறாகக் குற்றம் சாட்டினர்.

Mark 14:57 in English

King James Version (KJV)
And there arose certain, and bare false witness against him, saying,
World English Bible (WEB)
Some stood up and gave false testimony against him, saying,
American Standard Version (ASV)
And there stood up certain, and bare false witness against him, saying,
Bible in Basic English (BBE)
Then some got up and gave false witness against him, saying,
Darby Translation (DBY)
And certain persons rose up and bore false witness against him, saying,
Webster's Bible (WBS)
And there arose certain, and bore false testimony against him, saying,
Young's Literal Translation (YLT)
And certain having risen up, were bearing false testimony against him, saying —

Read in context

  1. 55அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை.
  2. 56அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை.
  3. 57அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,
  4. 58அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள்.
  5. 59அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று.
Read all of Mark 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.