Mark 14:59 in Tamil
அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று.
Appadis solliyum avarkal saatchi ovvaamarpoyitru.
Mark 14:59 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படிச் சொல்லியும் அவர்களுடைய சாட்சிகள் ஒத்துபோகவில்லை.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுதுங்கூட, அவர்களுடைய சாட்சி ஒன்றுக்கொன்று வேறுபட்டது.
- Tamil Easy Reading Version
- ஆனால் அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்றுக்கொள்ளப்படாமல் போயிற்று.
Mark 14:59 in English
- King James Version (KJV)
- But neither so did their witness agree together.
- World English Bible (WEB)
- Even so, their testimony didn’t agree.
- American Standard Version (ASV)
- And not even so did their witness agree together.
- Bible in Basic English (BBE)
- And even so their witness was not in agreement.
- Darby Translation (DBY)
- And neither thus did their testimony agree.
- Webster's Bible (WBS)
- But neither so did their testimony agree together.
- Young's Literal Translation (YLT)
- and neither so was their testimony alike.
Read in context
- 57அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,
- 58அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள்.
- 59அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று.
- 60அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
- 61அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.