Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 15:35 in Tamil

அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.

Angae nindravarkalil silar athaik kaettabozhuthu: itho, eliyaavaik kooppidugiraan endraarkal.

Mark 15:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
Open Tamil Contemporary Version
அருகே நின்றவர்களில் சிலர், இதைக் கேட்டபோது, “கேளுங்கள், இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றார்கள்.
Tamil Easy Reading Version
அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் இதனைக் கேட்டனர். அவர்கள், “கவனியுங்கள். அவன் எலியாவை கூப்பிடுகிறான்” என்றனர்.

Mark 15:35 in English

King James Version (KJV)
And some of them that stood by, when they heard [it], said, Behold, he calleth Elias.
World English Bible (WEB)
Some of those who stood by, when they heard it, said, “Behold, he is calling Elijah.”
American Standard Version (ASV)
And some of them that stood by, when they heard it, said, Behold, he calleth Elijah.
Bible in Basic English (BBE)
And some of those who were near, hearing it, said, See, he is crying to Elijah.
Darby Translation (DBY)
And some of those who stood by, when they heard [it], said, Behold, he calls for Elias.
Webster's Bible (WBS)
And some of them that stood by, when they heard [it] , said, Behold, he calleth Elijah.
Young's Literal Translation (YLT)
And certain of those standing by, having heard, said, 'Lo, Elijah he doth call;'

Read in context

  1. 33ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
  2. 34ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
  3. 35அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
  4. 36ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்.
  5. 37இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
Read all of Mark 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.