Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 15:37 in Tamil

இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.

Yesu magaa saththamaayk kooppittu jeevanai vittaar.

Download verse image

Mark 15:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது இயேசு சத்தமிட்டுக் கதறி, தமது கடைசி மூச்சைவிட்டார்.
Tamil Easy Reading Version
இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார்.

Mark 15:37 in English

King James Version (KJV)
And Jesus cried with a loud voice, and gave up the ghost.
World English Bible (WEB)
Jesus cried out with a loud voice, and gave up the spirit.
American Standard Version (ASV)
And Jesus uttered a loud voice, and gave up the ghost.
Bible in Basic English (BBE)
And Jesus gave a loud cry, and gave up his spirit.
Darby Translation (DBY)
And Jesus, having uttered a loud cry, expired.
Webster's Bible (WBS)
And Jesus cried with a loud voice, and expired.
Young's Literal Translation (YLT)
And Jesus having uttered a loud cry, yielded the spirit,

Read in context

  1. 35அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
  2. 36ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்.
  3. 37இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
  4. 38அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
  5. 39அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனைவிட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.
Read all of Mark 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.