Mark 15:36 in Tamil
ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்.
Oruvan odi, kadarkaalaanaik kaadiyilae thoyththu, athai oru kolil maatti, avarukkuk kudikkakkoduththu: porungal, eliyaa ivanai irakka varuvaano paarppom endraan.
Mark 15:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது ஒருவன் ஓடிப்போய், கடற்காளானை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, ஒரு தடியில் கட்டி, அதை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். அவன், “இப்பொழுது அவனை அப்படியே விடுங்கள். அவனைக் கீழே இறக்குவதற்கு எலியா வருகிறானோ என்று பார்ப்போம்” என்றான்.
- Tamil Easy Reading Version
- ஒரு மனிதன் ஓடிப் போய் கடற்காளானைக் கொண்டு வந்தான். அவன் அதனைக் காடியில் தோய்த்து கோலின் நுனியில் கட்டினான். பிறகு அதனை இயேசு சுவைக்குமாறு வாயருகில் காட்டினான். அவன், “காத்திருந்து பார்ப்போம். எலியா வருவானா? இவனைச் சிலுவையில் இருந்து இறக்கிக் காப்பாற்றுவானா?” என்று கேலியாய்ச் சொன்னான்.
Mark 15:36 in English
- King James Version (KJV)
- And one ran and filled a spunge full of vinegar, and put [it] on a reed, and gave him to drink, saying, Let alone; let us see whether Elias will come to take him down.
- World English Bible (WEB)
- One ran, and filling a sponge full of vinegar, put it on a reed and gave it to him to drink, saying, “Let him be. Let’s see whether Elijah comes to take him down.”
- American Standard Version (ASV)
- And one ran, and filling a sponge full of vinegar, put it on a reed, and gave him to drink, saying, Let be; let us see whether Elijah cometh to take him down.
- Bible in Basic English (BBE)
- And one of them went quickly and, getting a sponge full of bitter wine, put it on a rod, and gave it to him for drink, saying, Let be; let us see if Elijah will come to take him down.
- Darby Translation (DBY)
- And one, running and filling a sponge with vinegar, fixed it on a reed, and gave him to drink, saying, Let alone, let us see if Elias comes to take him down.
- Webster's Bible (WBS)
- And one ran and filled a sponge full of vinegar, and put [it] on a reed, and gave him to drink, saying, Let alone; let us see whether Elijah will come to take him down.
- Young's Literal Translation (YLT)
- and one having run, and having filled a spunge with vinegar, having put [it] also on a reed, was giving him to drink, saying, 'Let alone, let us see if Elijah doth come to take him down.'
Read in context
- 34ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
- 35அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
- 36ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்.
- 37இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
- 38அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
Cross references
- Psalm 69:21 சங்கீதம் 69:21என் ஆகாரத்தில் கசப்புக்கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.
- Mark 15:23 மாற்கு 15:23வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
- John 19:28–30 யோவான் 19:28–30அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
- Luke 23:36 லூக்கா 23:36போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
Original words (Greek)
- And · G1161δέ dé
- one · G1520εἷς heîs
- ran · G5143τρέχω tréchō
- and · G2532καί kaí
- filled · G1072γεμίζω gemízō
- spunge · G4699σπόγγος spóngos
- full · G1072γεμίζω gemízō
- vinegar · G3690ὄξος óxos
- and · G5037τέ té
- put · G4060περιτίθημι peritíthēmi
- reed · G2563κάλαμος kálamos
- gave · G4222ποτίζω potízō
- him · G846αὐτός autós
- drink · G4222ποτίζω potízō
- saying · G3004λέγω légō
- alone · G863ἀφίημι aphíēmi
- see · G1492εἴδω eídō
- whether · G1487εἰ ei
- Elias · G2243Ἡλίας Hēlías
- come · G2064ἔρχομαι érchomai
- take · G2507καθαιρέω kathairéō
- him · G846αὐτός autós
- down · G2507καθαιρέω kathairéō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.