Mark 2:4 in Tamil
ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
Janakkoottaththinimiththam avarukkus sameebamaays saerakkoodaamal, avar iruntha veettin maerkooraiyaip piriththuth thirappaakki, thimirvaathakkaaran kidakkira padukkaiyai irakkinaarkal.
Mark 2:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல், அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து, அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் அவனை இயேசுவினிடத்தில் கொண்டு வரமுடியவில்லை; எனவே அவர்கள் இயேசு இருந்த இடத்துக்கு மேலாக உள்ள கூரையைப் பிரித்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதக்காரனைப் படுத்திருந்த படுக்கையோடு கீழே இறக்கினார்கள்.
- Tamil Easy Reading Version
- ஆனால் அவர்களால் அவனை இயேசுவின் அருகில் கொண்டுவர முடியவில்லை. ஏனென்றால் மக்கள் கூட்டம் அவ்வீட்டைச் சூழ்ந்திருந்தது. எனவே அவர்கள் கூரைமீது ஏறி இயேசு இருந்த இடத்துக்கு மேல் கூரையில் ஒரு திறப்பை உண்டாக்கினார்கள். பிறகு பக்கவாதக்காரனின் படுக்கையை வீட்டுக்குள் இறக்கினார்கள்.
Mark 2:4 in English
- King James Version (KJV)
- And when they could not come nigh unto him for the press, they uncovered the roof where he was: and when they had broken [it] up, they let down the bed wherein the sick of the palsy lay.
- World English Bible (WEB)
- When they could not come near to him for the crowd, they removed the roof where he was. When they had broken it up, they let down the mat that the paralytic was lying on.
- American Standard Version (ASV)
- And when they could not come nigh unto him for the crowd, they uncovered the roof where he was: and when they had broken it up, they let down the bed whereon the sick of the palsy lay.
- Bible in Basic English (BBE)
- And when they were unable to get near him because of all the people, they got the roof uncovered where he was: and when it was broken up, they let down the bed on which the man was.
- Darby Translation (DBY)
- and, not being able to get near to him on account of the crowd, they uncovered the roof where he was, and having dug [it] up they let down the couch on which the paralytic lay.
- Webster's Bible (WBS)
- And when they could not come nigh to him by reason of the crowd, they uncovered the roof where he was: and when they had broken [it] up, they let down the bed on which the sick with the palsy lay.
- Young's Literal Translation (YLT)
- and not being able to come near to him because of the multitude, they uncovered the roof where he was, and, having broken [it] up, they let down the couch on which the paralytic was lying,
Read in context
- 2உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார்.
- 3அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்;
- 4ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
- 5இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
- 6அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:
Cross references
- Luke 5:19 லூக்கா 5:19ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.
- Deuteronomy 22:8 உபாகமம் 22:8நீ புதுவீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிச்சுவரைக் கட்டவேண்டும்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- could · G1410δύναμαι dýnamai
- not · G3361μή mḗ
- unto · G4331προσεγγίζω prosengízō
- him · G846αὐτός autós
- for · G1223διά diá
- press · G3793ὄχλος óchlos
- uncovered · G648ἀποστεγάζω apostegázō
- roof · G4721στέγη stégē
- where · G3699ὅπου hópou
- was · G2258ἦν ēn
- and · G2532καί kaí
- broken · G1846ἐξορύσσω exorýssō
- up · G1846ἐξορύσσω exorýssō
- down · G5465χαλάω chaláō
- bed · G2895κράββατος krábbatos
- wherein · G3739ὅς hós
- palsy · G3885παραλυτικός paralytikós
- lay · G2621κατάκειμαι katákeimai
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.