Mark 2:6 in Tamil
அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:
Angae udkaarnthiruntha vaethabaaragaril silar:
Mark 2:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அங்கே உட்கார்ந்திருந்த வேதபண்டிதர்களில் சிலர்:
- Open Tamil Contemporary Version
- அங்கிருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், தங்கள் இருதயங்களில்,
- Tamil Easy Reading Version
- சில வேதபாரகர்கள் அங்கே உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இயேசு செய்வனவற்றைப் பார்த்து விட்டு தங்களுக்குள்,
Mark 2:6 in English
- King James Version (KJV)
- But there were certain of the scribes sitting there, and reasoning in their hearts,
- World English Bible (WEB)
- But there were some of the scribes sitting there and reasoning in their hearts,
- American Standard Version (ASV)
- But there were certain of the scribes sitting there, and reasoning in their hearts,
- Bible in Basic English (BBE)
- But there were certain of the scribes seated there, and reasoning in their hearts,
- Darby Translation (DBY)
- But certain of the scribes were there sitting, and reasoning in their hearts,
- Webster's Bible (WBS)
- But there were certain of the scribes sitting there, and reasoning in their hearts,
- Young's Literal Translation (YLT)
- And there were certain of the scribes there sitting, and reasoning in their hearts,
Read in context
- 4ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
- 5இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
- 6அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:
- 7இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
- 8அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன?
Cross references
- Luke 5:21–22 லூக்கா 5:21–22அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள். இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?
- Mark 8:17 மாற்கு 8:17இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?
- Matthew 16:7–8 மத்தேயு 16:7–8நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
- 2 Corinthians 10:5 2 கொரிந்தியர் 10:5அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும்கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.