Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 2:5 in Tamil

இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

Yesu avarkal visuvaasaththaik kandu, thimirvaathakkaaranai nokki: maganae, un paavangal unakku mannikkappattathu endraar.

Download verse image

Mark 2:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
Open Tamil Contemporary Version
இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
Tamil Easy Reading Version
அவர்களது அளவுக்கடந்த விசுவாசத்தை இயேசு பார்த்தார். எனவே பக்கவாதக்காரனைப் பார்த்து இயேசு, “இளைஞனே! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

Mark 2:5 in English

King James Version (KJV)
When Jesus saw their faith, he said unto the sick of the palsy, Son, thy sins be forgiven thee.
World English Bible (WEB)
Jesus, seeing their faith, said to the paralytic, “Son, your sins are forgiven you.”
American Standard Version (ASV)
And Jesus seeing their faith saith unto the sick of the palsy, Son, thy sins are forgiven.
Bible in Basic English (BBE)
And Jesus, seeing their faith, said to him, Son, you have forgiveness for your sins.
Darby Translation (DBY)
But Jesus, seeing their faith, says to the paralytic, Child, thy sins are forgiven [thee].
Webster's Bible (WBS)
When Jesus saw their faith, he said to the sick with the palsy, Son, thy sins are forgiven thee.
Young's Literal Translation (YLT)
and Jesus having seen their faith, saith to the paralytic, 'Child, thy sins have been forgiven thee.'

Read in context

  1. 3அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்;
  2. 4ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
  3. 5இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
  4. 6அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:
  5. 7இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
Read all of Mark 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.