Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 3:31 in Tamil

அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.

Appozhuthu avarudaiya sagothararum thaayaarum vanthu, veliyae nindru, avarai azhaikkumbadi avaridaththil aal anuppinaarkal.

Mark 3:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது அவருடைய சகோதரர்களும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது இயேசுவின் தாயும் அவருடைய சகோதரர்களும் அங்கு வந்தார்கள். அவர்கள் வெளியே நின்று, இயேசுவை அழைத்துவர ஆளனுப்பினார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு இயேசுவின் தாயாரும், சகோதரர்களும் வந்தனர். அவர்கள் வெளியே நின்று கொண்டு ஓர் ஆளை அனுப்பி இயேசுவை அழைத்தனர்.

Mark 3:31 in English

King James Version (KJV)
There came then his brethren and his mother, and, standing without, sent unto him, calling him.
World English Bible (WEB)
His mother and his brothers came, and standing outside, they sent to him, calling him.
American Standard Version (ASV)
And there come his mother and his brethren; and, standing without, they sent unto him, calling him.
Bible in Basic English (BBE)
And his mother and brothers came and were outside, and sent for him, requesting to see him.
Darby Translation (DBY)
And his brethren and his mother come, and standing without sent to him calling him.
Webster's Bible (WBS)
There came then his brethren and his mother, and standing without, they sent to him, calling him.
Young's Literal Translation (YLT)
Then come do his brethren and mother, and standing without, they sent unto him, calling him,

Read in context

  1. 29ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல்நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.
  2. 30அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார்.
  3. 31அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
  4. 32அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
  5. 33அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி;
Read all of Mark 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.