Mark 3:30 in Tamil
அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார்.
Asuththa aaviyaik kondirukkiraanendru avarkal sonnabadiyinaalae avar ippadis sonnaar.
Mark 3:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இயேசு அசுத்தஆவியை உடையவனாக இருக்கிறான் என்று அவர்கள் சொன்னதினாலே அவர் இப்படிச் சொன்னார்.
- Open Tamil Contemporary Version
- “தீய ஆவி அவரைப் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் தம்மைப் பற்றி சொன்னதினாலேயே இயேசு இப்படிச் சொன்னார்.
- Tamil Easy Reading Version
- வேதபாரகர் இயேசுவை “அசுத்த ஆவி பிடித்தவர்” என்று சொன்னதால், அவர் இவ்வாறு விளக்கமாகக் கூறினார்.
Mark 3:30 in English
- King James Version (KJV)
- Because they said, He hath an unclean spirit.
- World English Bible (WEB)
- —because they said, “He has an unclean spirit.”
- American Standard Version (ASV)
- because they said, He hath an unclean spirit.
- Bible in Basic English (BBE)
- Because they said, He has an unclean spirit.
- Darby Translation (DBY)
- — because they said, He has an unclean spirit.
- Webster's Bible (WBS)
- Because they said, He hath an unclean spirit.
- Young's Literal Translation (YLT)
- because they said, 'He hath an unclean spirit.'
Read in context
- 28மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத்தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;
- 29ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல்நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.
- 30அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார்.
- 31அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
- 32அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.