Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 4:23 in Tamil

கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.

Kaedkiratharku oruvan kaathullavanaayirunthaal kaedkakkadavan endraar.

Download verse image

Mark 4:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார்.
Open Tamil Contemporary Version
கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
Tamil Easy Reading Version
கேட்க முடிந்தவர்கள், நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.

Mark 4:23 in English

King James Version (KJV)
If any man have ears to hear, let him hear.
World English Bible (WEB)
If any man has ears to hear, let him hear.”
American Standard Version (ASV)
If any man hath ears to hear, let him hear.
Bible in Basic English (BBE)
If any man has ears, let him give ear.
Darby Translation (DBY)
If any one have ears to hear, let him hear.
Webster's Bible (WBS)
If any man hath ears to hear, let him hear.
Young's Literal Translation (YLT)
If any hath ears to hear — let him hear.'

Read in context

  1. 21பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும், வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?
  2. 22வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.
  3. 23கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
  4. 24பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும், கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.
  5. 25உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
Read all of Mark 4

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.