Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 11:15 in Tamil

கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

Kaedkiratharkuk kaathullavan kaedkakkadavan.

Download verse image

Matthew 11:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.
Tamil Easy Reading Version
என் பேச்சைக் கேட்பவர்களே, கவனியுங்கள்.

Matthew 11:15 in English

King James Version (KJV)
He that hath ears to hear, let him hear.
World English Bible (WEB)
He who has ears to hear, let him hear.
American Standard Version (ASV)
He that hath ears to hear, let him hear.
Bible in Basic English (BBE)
He who has ears, let him give ear.
Darby Translation (DBY)
He that has ears to hear, let him hear.
Webster's Bible (WBS)
He that hath ears to hear, let him hear.
Young's Literal Translation (YLT)
he who is having ears to hear — let him hear.

Read in context

  1. 13நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.
  2. 14நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
  3. 15கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
  4. 16இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து:
  5. 17உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.
Read all of Matthew 11

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.