Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 4:6 in Tamil

வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.

Veyil aerinabotho, theeynthu poy, vaerillaamaiyaal ularnthuboyitru.

Download verse image

Mark 4:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேர் இல்லாததினால் உலர்ந்துபோனது.
Open Tamil Contemporary Version
வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின.
Tamil Easy Reading Version
ஆனால் சூரியன் ஏற வெப்பத்தால் அவை கருகிவிட்டன. அவற்றுக்கு ஆழமான வேர் இல்லாததால் பிழைக்கவில்லை.

Mark 4:6 in English

King James Version (KJV)
But when the sun was up, it was scorched; and because it had no root, it withered away.
World English Bible (WEB)
When the sun had risen, it was scorched; and because it had no root, it withered away.
American Standard Version (ASV)
and when the sun was risen, it was scorched; and because it had no root, it withered away.
Bible in Basic English (BBE)
And when the sun was high, it was burned; and because it had no root, it became dry and dead.
Darby Translation (DBY)
and when the sun arose it was burnt up, and because of its not having any root, it withered.
Webster's Bible (WBS)
But when the sun had risen, it was scorched; and because it had no root, it withered away.
Young's Literal Translation (YLT)
and the sun having risen, it was scorched, and because of not having root it did wither;

Read in context

  1. 4அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
  2. 5சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது;
  3. 6வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.
  4. 7சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது.
  5. 8சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.
Read all of Mark 4

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.