Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 4:7 in Tamil

சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது.

Sila vithai mullulla idangalil vizhunthathu; mul valarnthu, athu palan kodaathabadi, athai nerukkippottathu.

Download verse image

Mark 4:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, விதை பலன் கொடுக்காதபடி, அதை நெருக்கிப்போட்டது.
Open Tamil Contemporary Version
வேறுசில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன; முட்செடி வளர்ந்து, பயிர்களை நெருக்கிப் போட்டது. அதனால், அவைகள் விளைச்சலைக் கொடுக்கவில்லை.
Tamil Easy Reading Version
சில விதைகள் முட்புதர்களில் விழுந்தன. முட்புதர்கள் வளர்ந்து, விதைகள் முளைத்து வளராதபடி முடக்கிவிட்டன. எனவே, விதைகள் தானியங்களைத் தரவில்லை.

Mark 4:7 in English

King James Version (KJV)
And some fell among thorns, and the thorns grew up, and choked it, and it yielded no fruit.
World English Bible (WEB)
Others fell among the thorns, and the thorns grew up and choked it, and it yielded no fruit.
American Standard Version (ASV)
And other fell among the thorns, and the thorns grew up, and choked it, and it yielded no fruit.
Bible in Basic English (BBE)
And some went among the thorns, and the thorns came up, and it had no room for growth and gave no fruit.
Darby Translation (DBY)
And another fell among the thorns, and the thorns grew up and choked it, and it yielded no fruit.
Webster's Bible (WBS)
And some fell among thorns, and the thorns grew up, and choked it, and it yielded no fruit.
Young's Literal Translation (YLT)
and other fell toward the thorns, and the thorns did come up, and choke it, and fruit it gave not;

Read in context

  1. 5சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது;
  2. 6வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.
  3. 7சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது.
  4. 8சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.
  5. 9கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.
Read all of Mark 4

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.