Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 4:5 in Tamil

சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது;

Sila vithai athiga mannillaatha karpaarai nilaththil vizhunthathu; atharku aazhamaana mannillaathathinaalae seekkiraththil mulaiththathu;

Download verse image

Mark 4:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன; அதற்கு ஆழமான மண் இல்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது;
Open Tamil Contemporary Version
சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததினால், அது விரைவாக முளைத்தாலும்.
Tamil Easy Reading Version
சில விதைகள் பாறை போன்ற நிலத்தில் விழுந்தன. அதில் போதிய ஆழமான மண்ணில்லை. அதனால் அந்த விதைகள் வேகமாக முளைத்தன.

Mark 4:5 in English

King James Version (KJV)
And some fell on stony ground, where it had not much earth; and immediately it sprang up, because it had no depth of earth:
World English Bible (WEB)
Others fell on the rocky ground, where it had little soil, and immediately it sprang up, because it had no depth of soil.
American Standard Version (ASV)
And other fell on the rocky [ground], where it had not much earth; and straightway it sprang up, because it had no deepness of earth:
Bible in Basic English (BBE)
And some went on the stones, where it had not much earth; and it came up straight away, because the earth was not deep:
Darby Translation (DBY)
And another fell on the rocky ground, where it had not much earth, and immediately it sprung up out [of the ground] because it had no depth of earth;
Webster's Bible (WBS)
And some fell on stony ground, where it had not much earth; and immediately it sprang up, because it had no depth of earth.
Young's Literal Translation (YLT)
and other fell upon the rocky ground, where it had not much earth, and immediately it sprang forth, because of not having depth of earth,

Read in context

  1. 3கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
  2. 4அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
  3. 5சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது;
  4. 6வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.
  5. 7சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது.
Read all of Mark 4

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.