Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 5:1 in Tamil

பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்.

Pinpu avarkal kadalukku akkaraiyilulla katharaenarudaiya naattil vanthaarkal.

Download verse image

Mark 5:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையில் உள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் கடலைக் கடந்து, கதரேனருடைய நாட்டிற்குச் சென்றார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவும் அவரது சீஷர்களும் அக்கடலைக் கடந்து அக்கரைக்குச் சென்றார்கள். அங்கு கதரேனர் என்ற மக்கள் வாழ்ந்து வந்தனர்.

Mark 5:1 in English

King James Version (KJV)
And they came over unto the other side of the sea, into the country of the Gadarenes.
World English Bible (WEB)
They came to the other side of the sea, into the country of the Gadarenes.
American Standard Version (ASV)
And they came to the other side of the sea, into the country of the Gerasenes.
Bible in Basic English (BBE)
And they came to the other side of the sea, into the country of the Gerasenes.
Darby Translation (DBY)
And they came to the other side of the sea, to the country of the Gadarenes.
Webster's Bible (WBS)
And they came over to the other side of the sea, into the country of the Gadarenes.
Young's Literal Translation (YLT)
And they came to the other side of the sea, to the region of the Gadarenes,

Read in context

  1. 1பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்.
  2. 2அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஓரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.
  3. 3அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது.
Read all of Mark 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.