Mark 5:2 in Tamil
அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஓரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.
Avar padavilirunthu iranginavudanae, asuththa aaviyulla oru manushan piraethakkallaraigalilirunthu avarukku ethiraaga vanthaan.
Mark 5:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் படகில் இருந்து இறங்கினவுடனே, அசுத்தஆவியுள்ள ஒரு மனிதன் கல்லறைகளில் இருந்து அவருக்கு எதிராகவந்தான்.
- Open Tamil Contemporary Version
- இயேசு படகைவிட்டு இறங்கியவுடன், தீய ஆவி பிடித்திருந்த ஒருவன் கல்லறைகளிலிருந்து வெளியேறி, அவருக்கு எதிரே வந்தான்.
- Tamil Easy Reading Version
- படகிலிருந்து இயேசு இறங்கியதும் இறந்த மக்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த குகைகளிலிருந்து ஒரு மனிதன் வெளியே வந்தான். அந்த மனிதனை அசுத்த ஆவிகள் பிடித்திருந்தன.
Mark 5:2 in English
- King James Version (KJV)
- And when he was come out of the ship, immediately there met him out of the tombs a man with an unclean spirit,
- World English Bible (WEB)
- When he had come out of the boat, immediately a man with an unclean spirit met him out of the tombs.
- American Standard Version (ASV)
- And when he was come out of the boat, straightway there met him out of the tombs a man with an unclean spirit,
- Bible in Basic English (BBE)
- And when he had got out of the boat, straight away there came to him from the place of the dead a man with an unclean spirit.
- Darby Translation (DBY)
- And immediately on his going out of the ship there met him out of the tombs a man possessed by an unclean spirit,
- Webster's Bible (WBS)
- And when he had come out of the boat, immediately there met him out of the tombs a man with an unclean spirit,
- Young's Literal Translation (YLT)
- and he having come forth out of the boat, immediately there met him out of the tombs a man with an unclean spirit,
Read in context
- 1பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்.
- 2அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஓரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.
- 3அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது.
- 4அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது.
Cross references
- Mark 1:23 மாற்கு 1:23அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
- Mark 5:8 மாற்கு 5:8ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.
- Isaiah 65:4 ஏசாயா 65:4பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து:
- Luke 9:42 லூக்கா 9:42அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
- Mark 1:26 மாற்கு 1:26உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனை விட்டுப் போய்விட்டது.
- Mark 4:1 மாற்கு 4:1அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்.
- Mark 7:25 மாற்கு 7:25அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
- Luke 8:27 லூக்கா 8:27அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான்.
- Mark 3:30 மாற்கு 3:30அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- when · G1831ἐξέρχομαι exérchomai
- he · G846αὐτός autós
- out · G1831ἐξέρχομαι exérchomai
- of · G1537ἐκ ek
- ship · G4143πλοῖον ploîon
- immediately · G2112εὐθέως euthéōs
- met · G528ἀπαντάω apantáō
- him · G846αὐτός autós
- out · G1537ἐκ ek
- tombs · G3419μνημεῖον mnēmeîon
- man · G444ἄνθρωπος ánthrōpos
- with · G1722ἐν en
- an · G4151πνεῦμα pneûma
- unclean · G169ἀκάθαρτος akáthartos
- spirit · G4151πνεῦμα pneûma
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.