Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 4:41 in Tamil

அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அதிகாரம்

Avarkal migavum payanthu: ivar yaaro? kaatrum kadalum ivarukkuk keezhppadigirathae endru, oruvarodoruvar sollikkondaarkal. athigaaram

Download verse image

Mark 4:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் பயமடைந்து ஒருவரோடொருவர், “இவர் யார்? காற்றும், அலைகளுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே?” என்று பேசிக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
சீஷர்கள் பெரிதும் அஞ்சினர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “இவர் எத்தகைய மனிதர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்றனர்.

Mark 4:41 in English

King James Version (KJV)
And they feared exceedingly, and said one to another, What manner of man is this, that even the wind and the sea obey him?
World English Bible (WEB)
They were greatly afraid and said to one another, “Who then is this, that even the wind and the sea obey him?”
American Standard Version (ASV)
And they feared exceedingly, and said one to another, Who then is this, that even the wind and the sea obey him?
Bible in Basic English (BBE)
And their fear was great, and they said one to another, Who then is this, that even the wind and the sea do his orders?
Darby Translation (DBY)
And they feared [with] great fear, and said one to another, Who then is this, that even the wind and the sea obey him?
Webster's Bible (WBS)
And they feared exceedingly, and said one to another, What manner of man is this, that even the wind and the sea obey him?
Young's Literal Translation (YLT)
and they feared a great fear, and said one to another, 'Who, then, is this, that even the wind and the sea do obey him?'

Read in context

  1. 39அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
  2. 40அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
  3. 41அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அதிகாரம்
Read all of Mark 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.