Mark 5:42 in Tamil
உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
Udanae siruben ezhunthu nadanthaal; aval pannirandu vayathullavalaayirunthaal. avarkal miguntha aachariyappattup piramiththaarkal.
Mark 5:42 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாக இருந்தாள். அவர்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- உடனே அந்தச் சிறு பெண் எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயதுடையவளாயிருந்தாள். இதைக் கண்டவர்கள், மிகவும் வியப்படைந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அச்சிறு பெண்ணும் உடனே எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு அப்போது பன்னிரண்டு வயது. அப்பெண்ணின் தாயும், தந்தையும், சீஷர்களும் வியப்படைந்தனர்.
Mark 5:42 in English
- King James Version (KJV)
- And straightway the damsel arose, and walked; for she was [of the age] of twelve years. And they were astonished with a great astonishment.
- World English Bible (WEB)
- Immediately the girl rose up and walked, for she was twelve years old. They were amazed with great amazement.
- American Standard Version (ASV)
- And straightway the damsel rose up, and walked; for she was twelve years old. And they were amazed straightway with a great amazement.
- Bible in Basic English (BBE)
- And the young girl got up straight away, and was walking about; she being twelve years old. And they were overcome with wonder.
- Darby Translation (DBY)
- And immediately the damsel arose and walked, for she was twelve years old. And they were astonished with great astonishment.
- Webster's Bible (WBS)
- And forthwith the damsel arose, and walked; for she was [of the age] of twelve years. And they were astonished with a great astonishment.
- Young's Literal Translation (YLT)
- And immediately the damsel arose, and was walking, for she was twelve years [old]; and they were amazed with a great amazement,
Read in context
- 40அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியேபோகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடே வந்தவர்களையும் அழைத்தக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து,
- 41பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.
- 42உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
- 43அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரம் கொடுக்கும்படி சொன்னார். அதிகாரம்
Cross references
- Mark 7:37 மாற்கு 7:37எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள். அதிகாரம்
- Mark 1:27 மாற்கு 1:27எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
- Acts 3:10–13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:10–13தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள். பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப் பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன? ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்க தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
- Mark 6:51 மாற்கு 6:51அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.
- Mark 4:41 மாற்கு 4:41அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அதிகாரம்
Original words (Greek)
- And · G2532καί kaí
- straightway · G2112εὐθέως euthéōs
- damsel · G2877κοράσιον korásion
- arose · G450ἀνίστημι anístēmi
- and · G2532καί kaí
- walked · G4043περιπατέω peripatéō
- for · G1063γάρ gár
- was · G2258ἦν ēn
- of · G2094ἔτος étos
- twelve · G1427δώδεκα dṓdeka
- years · G2094ἔτος étos
- And · G2532καί kaí
- astonished · G1839ἐξίστημι exístēmi
- with · G1611ἔκστασις ékstasis
- great · G3173μέγας mégas
- astonishment · G1611ἔκστασις ékstasis
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.