Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 6:43 in Tamil

மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.

Maelum appangalilum meengalilum meethiyaana thunikkaigalaip pannirandu koodainiraiya eduththaarkal.

Download verse image

Mark 6:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
Open Tamil Contemporary Version
மீதியான அப்பத் துண்டுகளையும் மீன்களையும் சீடர்கள் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
Tamil Easy Reading Version
மக்கள் உண்டு முடித்ததும் எஞ்சியுள்ளவற்றைச் சீஷர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேகரித்தனர்.

Mark 6:43 in English

King James Version (KJV)
And they took up twelve baskets full of the fragments, and of the fishes.
World English Bible (WEB)
They took up twelve baskets full of broken pieces and also of the fish.
American Standard Version (ASV)
And they took up broken pieces, twelve basketfuls, and also of the fishes.
Bible in Basic English (BBE)
And they took up twelve baskets full of the broken bits and of the fishes.
Darby Translation (DBY)
And they took up of fragments the fillings of twelve hand-baskets, and of the fishes.
Webster's Bible (WBS)
And they took up twelve baskets full of the fragments, and of the fishes.
Young's Literal Translation (YLT)
and they took up of broken pieces twelve hand-baskets full, and of the fishes,

Read in context

  1. 41அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப்பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார்.
  2. 42எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்.
  3. 43மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
  4. 44அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.
  5. 45அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார்.
Read all of Mark 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.