Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 6:42 in Tamil

எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்.

Ellaarum saappittuth thirupthiyadainthaarkal.

Download verse image

Mark 6:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்.
Tamil Easy Reading Version
எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர்.

Mark 6:42 in English

King James Version (KJV)
And they did all eat, and were filled.
World English Bible (WEB)
They all ate and were filled.
American Standard Version (ASV)
And they all ate, and were filled.
Bible in Basic English (BBE)
And they all took of the food and had enough.
Darby Translation (DBY)
And they all ate and were satisfied.
Webster's Bible (WBS)
And they all ate, and were satisfied.
Young's Literal Translation (YLT)
and they did all eat, and were filled,

Read in context

  1. 40அப்படியே வரிசை வரிசையாய், நூறு நூறுபேராகவும் ஐம்பதைம்பதுபேராகவும், உட்கார்ந்தார்கள்.
  2. 41அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப்பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார்.
  3. 42எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்.
  4. 43மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
  5. 44அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.
Read all of Mark 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.