Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 6:44 in Tamil

அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.

Appam saappitta purushar aerakkuraiya aiyaayirambaeraayirunthaarkal.

Download verse image

Mark 6:44 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை ஐயாயிரமாய் இருந்தது.
Tamil Easy Reading Version
ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அன்று உணவு உண்டனர்.

Mark 6:44 in English

King James Version (KJV)
And they that did eat of the loaves were about five thousand men.
World English Bible (WEB)
Those who ate the loaves were five thousand men.
American Standard Version (ASV)
And they that ate the loaves were five thousand men.
Bible in Basic English (BBE)
And those who took of the bread were five thousand men.
Darby Translation (DBY)
And those that ate of the loaves were five thousand men.
Webster's Bible (WBS)
And they that ate of the loaves, were about five thousand men.
Young's Literal Translation (YLT)
and those eating of the loaves were about five thousand men.

Read in context

  1. 42எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்.
  2. 43மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
  3. 44அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.
  4. 45அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார்.
  5. 46அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார்.
Read all of Mark 6

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.