Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 6:7 in Tamil

அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து,

Avar panniruvaraiyum azhaiththu, asuththa aavigalaith thuraththa avarkalukku athigaarangoduththu,

Mark 6:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து,
Open Tamil Contemporary Version
அவர் பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் அழைத்து, அவர்களை இரண்டிரண்டுபேராக அனுப்பத் தொடங்கினார்; அசுத்த ஆவிகளைத் துரத்தவும் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார்.
Tamil Easy Reading Version
அவர் தனது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாக அழைத்தார். அவர்களை இரண்டிரண்டு பேராக வெளியே அனுப்பினார். அசுத்த ஆவிகளின் மேல் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார்.

Mark 6:7 in English

King James Version (KJV)
And he called [unto him] the twelve, and began to send them forth by two and two; and gave them power over unclean spirits;
World English Bible (WEB)
He called to himself the twelve, and began to send them out two by two; and he gave them authority over the unclean spirits.
American Standard Version (ASV)
And he calleth unto him the twelve, and began to send them forth by two and two; and he gave them authority over the unclean spirits;
Bible in Basic English (BBE)
And he gave orders to the twelve, and sent them out two by two; and he gave them authority over the unclean spirits;
Darby Translation (DBY)
And he calls the twelve to [him]; and he began to send them out two [and] two, and gave to them power over the unclean spirits;
Webster's Bible (WBS)
And he calleth [to him] the twelve, and began to send them forth by two and two; and gave them power over unclean spirits;
Young's Literal Translation (YLT)
and he doth call near the twelve, and he began to send them forth two by two, and he was giving them power over the unclean spirits,

Read in context

  1. 5அங்கே அவர் சில நோயாளிகள்மேல்கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறாரு அற்புதமும் செய் யக்கூடாமல்,
  2. 6அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார்.
  3. 7அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து,
  4. 8வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமாத்திரம் எடுத்துக்கொண்டுபோகவும்;
  5. 9பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டு போகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்.
Read all of Mark 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.