Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 10:9 in Tamil

உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது,

Ungal kachaigalil ponnaiyaavathu velliyaiyaavathu sembaiyaavathu,

Download verse image

Matthew 10:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
Open Tamil Contemporary Version
“நீங்கள் போகும்போது, எவ்வித தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளை உங்கள் மடிப்பையில் கொண்டுபோக வேண்டாம்;
Tamil Easy Reading Version
உங்களுடன் தங்கம், வெள்ளி அல்லது செம்பு நாணயங்களை எடுத்துச் செல்லாதீர்கள்.

Matthew 10:9 in English

King James Version (KJV)
Provide neither gold, nor silver, nor brass in your purses,
World English Bible (WEB)
Don’t take any gold, silver, or brass in your money belts.
American Standard Version (ASV)
Get you no gold, nor silver, nor brass in your purses;
Bible in Basic English (BBE)
Take no gold or silver or copper in your pockets;
Darby Translation (DBY)
Do not provide yourselves with gold, or silver, or brass, for your belts,
Webster's Bible (WBS)
Provide neither gold, nor silver, nor brass in your purses;
Young's Literal Translation (YLT)
'Provide not gold, nor silver, nor brass in your girdles,

Read in context

  1. 7போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
  2. 8வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப்பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.
  3. 9உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது,
  4. 10வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.
  5. 11எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
Read all of Matthew 10

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.