Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 6:8 in Tamil

வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமாத்திரம் எடுத்துக்கொண்டுபோகவும்;

Vazhikkup paiyaiyaagilum, appaththaiyaagilum, kachaiyil kaasaiyaagilum, eduththukkondubogaamal, oru thadiyaimaaththiram eduththukkondubogavum;

Download verse image

Mark 6:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்;
Open Tamil Contemporary Version
இயேசு அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னதாவது: “ஒரு ஊன்றுகோலைத் தவிர, உங்கள் பயணத்திற்கென்று உணவையோ, பையையோ, உங்கள் மடிப்பையில் பணத்தையோ எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம்.
Tamil Easy Reading Version
அவர் தன் சீஷர்களிடம், “உங்கள் பயணத்துக்கு எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம். நடந்து செல்ல வசதியாக ஒரு கைத்தடியை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். உணவையோ, பையையோ, கச்சைகளில் பணத்தையோ எடுத்துச் செல்ல வேண்டாம்.

Mark 6:8 in English

King James Version (KJV)
And commanded them that they should take nothing for [their] journey, save a staff only; no scrip, no bread, no money in [their] purse:
World English Bible (WEB)
He commanded them that they should take nothing for their journey, except a staff only: no bread, no wallet, no money in their purse,
American Standard Version (ASV)
and he charged them that they should take nothing for [their] journey, save a staff only; no bread, no wallet, no money in their purse;
Bible in Basic English (BBE)
And he said that they were to take nothing for their journey, but a stick only; no bread, no bag, no money in their pockets;
Darby Translation (DBY)
and he commanded them that they should take nothing for the way, save a staff only; no scrip, no bread, no money in their belt;
Webster's Bible (WBS)
And commanded them that they should take nothing for [their] journey, save a staff only; no bag, no bread, no money in [their] purse:
Young's Literal Translation (YLT)
and he commanded them that they may take nothing for the way, except a staff only — no scrip, no bread, no brass in the girdle,

Read in context

  1. 6அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார்.
  2. 7அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து,
  3. 8வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமாத்திரம் எடுத்துக்கொண்டுபோகவும்;
  4. 9பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டு போகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்.
  5. 10பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால், அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிற வரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள்.
Read all of Mark 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.