Matthew 15:39 in Tamil
அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.
Avar janangalai anuppivittu, padavil aeri, makthalaavin ellaigalil vanthaar.
Matthew 15:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார்.
- Open Tamil Contemporary Version
- இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டபின், படகில் ஏறி மகதான் நாட்டின் எல்லைகளுக்கு வந்தார்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் உண்டபின், இயேசு அவர்களைத் திரும்பிச் செல்லப் பணித்தார். இயேசு ஒரு படகில் ஏறி, மக்தலாவின் பிரதேசத்திற்குச் சென்றார்.
Matthew 15:39 in English
- King James Version (KJV)
- And he sent away the multitude, and took ship, and came into the coasts of Magdala.
- World English Bible (WEB)
- Then he sent away the multitudes, got into the boat, and came into the borders of Magdala.
- American Standard Version (ASV)
- And he sent away the multitudes, and entered into the boat, and came into the borders of Magadan.
- Bible in Basic English (BBE)
- And when he had sent the people away, he got into the boat, and came into the country of Magadan.
- Darby Translation (DBY)
- And, having dismissed the crowds, he went on board ship and came to the borders of Magadan.
- Webster's Bible (WBS)
- And he sent away the multitude, and took a boat, and came into the borders of Magdala.
- Young's Literal Translation (YLT)
- And having let away the multitudes, he went into the boat, and did come to the borders of Magdala.
Read in context
- 37எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
- 38ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம்பேராயிருந்தார்கள்.
- 39அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.