Mark 9:28 in Tamil
வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீடர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.
Veettil avar piravaesiththabozhuthu, avarudaiya seedarkal: athaith thuraththivida engalaal aen koodaamarpoyitru endru avaridaththil thaniththuk kaettaarkal.
Mark 9:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் வீட்டிற்கு வந்தபொழுது, அவருடைய சீடர்கள்: அந்த ஆவியைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியவில்லை என்று அவரிடம் கேட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- பின்பு இயேசு வீட்டிற்குள் போனபோது, அவருடைய சீடர்கள் தனியாக அவரிடம், “எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- இயேசு வீட்டுக்குள் சென்றார். அவரது சீஷர்களும் அவரோடு தனியே இருந்தார்கள். அவர்கள், “எங்களால் ஏன் இந்த அசுத்த ஆவியை வெளியேற்ற முடியவில்லை?” என்று கேட்டனர்.
Mark 9:28 in English
- King James Version (KJV)
- And when he was come into the house, his disciples asked him privately, Why could not we cast him out?
- World English Bible (WEB)
- When he had come into the house, his disciples asked him privately, “Why couldn’t we cast it out?”
- American Standard Version (ASV)
- And when he was come into the house, his disciples asked him privately, [How is it] that we could not cast it out?
- Bible in Basic English (BBE)
- And when he had gone into the house, his disciples said to him privately, Why were we unable to send it out?
- Darby Translation (DBY)
- And when he was entered into the house, his disciples asked him privately, Wherefore could not we cast him out?
- Webster's Bible (WBS)
- And when he had come into the house, his disciples asked him privately, Why could not we cast him out?
- Young's Literal Translation (YLT)
- And he having come into the house, his disciples were questioning him by himself — 'Why were we not able to cast it forth?'
Read in context
- 26அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போல் கிடந்தான்.
- 27இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்.
- 28வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீடர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.
- 29அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
- 30பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அதை ஒருவரும் அறியாதிருக்க வேண்டுமென்று விரும்பினார்.
Cross references
- Matthew 17:19–20 மத்தேயு 17:19–20அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள். அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாதகாரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
- Mark 4:34 மாற்கு 4:34உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும் போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
- Matthew 13:10 மத்தேயு 13:10அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
- Mark 7:17 மாற்கு 7:17அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
- Mark 4:10 மாற்கு 4:10அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக்குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.
- Matthew 13:36 மத்தேயு 13:36அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.
- Matthew 15:15 மத்தேயு 15:15அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்குவெளிப்படுத்தவேண்டும் என்றான்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- when · G1525εἰσέρχομαι eisérchomai
- come · G846αὐτός autós
- into · G1519εἰς eis
- house · G3624οἶκος oîkos
- his · G846αὐτός autós
- disciples · G3101μαθητής mathētḗs
- asked · G1905ἐπερωτάω eperōtáō
- him · G846αὐτός autós
- privately · G2596κατά katá
- Why · G3754ὅτι hóti
- could · G1410δύναμαι dýnamai
- not · G3756οὐ ou
- we · G2249ἡμεῖς hēmeîs
- cast · G1544ἐκβάλλω ekbállō
- him · G846αὐτός autós
- out · G1544ἐκβάλλω ekbállō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.