Mark 7:17 in Tamil
அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
Avar janangalaivittu veettukkul piravaesiththabothu, avarudaiya seesharkal avar sonna uvamaiyaikkuriththu avaridaththil visaariththaarkal.
Mark 7:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் மக்களைவிட்டு வீட்டிற்குள் சென்றபோது, அவருடைய சீடர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- பின் மக்கள் கூட்டத்தைவிட்டு, அவர் புறப்பட்டு வீட்டிற்குள் சென்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரிடத்தில், அவர் சொன்ன இந்த உவமையின் கருத்து என்ன? என்று கேட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின்னர் இயேசு அந்த மக்களிடமிருந்து விலகி வீட்டிற்குள் சென்றார். இந்த உவமையைப்பற்றி அவரது சீஷர்கள் இயேசுவிடம் கேட்டனர்.
Mark 7:17 in English
- King James Version (KJV)
- And when he was entered into the house from the people, his disciples asked him concerning the parable.
- World English Bible (WEB)
- When he had entered into a house away from the multitude, his disciples asked him about the parable.
- American Standard Version (ASV)
- And when he was entered into the house from the multitude, his disciples asked of him the parable.
- Bible in Basic English (BBE)
- And when he had gone into the house away from all the people, his disciples put questions to him about the saying.
- Darby Translation (DBY)
- And when he went indoors from the crowd, his disciples asked him concerning the parable.
- Webster's Bible (WBS)
- And when he had entered into the house from the people, his disciples asked him concerning the parable.
- Young's Literal Translation (YLT)
- And when he entered into a house from the multitude, his disciples were questioning him about the simile,
Read in context
- 15மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.
- 16கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
- 17அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
- 18அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்துமனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்றுநீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?
- 19அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும்.
Cross references
- Matthew 15:15 மத்தேயு 15:15அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்குவெளிப்படுத்தவேண்டும் என்றான்.
- Matthew 13:36 மத்தேயு 13:36அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.
- Mark 9:28 மாற்கு 9:28வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீடர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.
- Mark 4:10 மாற்கு 4:10அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக்குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.
- Matthew 13:10 மத்தேயு 13:10அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
- Mark 4:34 மாற்கு 4:34உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும் போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- when · G3753ὅτε hóte
- entered · G1525εἰσέρχομαι eisérchomai
- into · G1519εἰς eis
- house · G3624οἶκος oîkos
- from · G575ἀπό apó
- people · G3793ὄχλος óchlos
- his · G846αὐτός autós
- disciples · G3101μαθητής mathētḗs
- asked · G1905ἐπερωτάω eperōtáō
- him · G846αὐτός autós
- concerning · G4012περί perí
- parable · G3850παραβολή parabolḗ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.