Matthew 1:13 in Tamil
சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
Sorobaabael abiyoothaip petraan; abiyooth eliyaakkeemaip petraan; eliyaakkeem aasoraip petraan;
Matthew 1:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
- Open Tamil Contemporary Version
- செருபாபேல் அபியூதுக்குத் தகப்பன், அபியூத் எலியாக்கீமுக்குத் தகப்பன், எலியாக்கீம் ஆசோருக்குத் தகப்பன்,
- Tamil Easy Reading Version
- சொரொபாபேலின் மகன் அபியூத். அபியூத்தின் மகன் எலியாக்கீம். எலியாக்கீமின் மகன் ஆசோர்.
Matthew 1:13 in English
- King James Version (KJV)
- And Zorobabel begat Abiud; and Abiud begat Eliakim; and Eliakim begat Azor;
- World English Bible (WEB)
- Zerubbabel became the father of Abiud. Abiud became the father of Eliakim. Eliakim became the father of Azor.
- American Standard Version (ASV)
- and Zerubbabel begat Abiud; and Abiud begat Eliakim; and Eliakim begat Azor;
- Bible in Basic English (BBE)
- And Zerubbabel had Abiud; and Abiud had Eliakim; and Eliakim had Azor;
- Darby Translation (DBY)
- and Zorobabel begat Abiud, and Abiud begat Eliakim, and Eliakim begat Azor,
- Webster's Bible (WBS)
- And Zorobabel begat Abiud; and Abiud begat Eliakim; and Eliakim begat Azor;
- Young's Literal Translation (YLT)
- and Zerubbabel begat Abiud, and Abiud begat Eliakim, and Eliakim begat Azor,
Read in context
- 11பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியா வையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
- 12பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;
- 13சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
- 14ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
- 15எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.