Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 1:15 in Tamil

எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;

Eliyooth eleyaasaaraip petraan; eleyaasaar maaththaanaip petraan; maaththaan yaakkobaip petraan;

Download verse image

Matthew 1:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
Open Tamil Contemporary Version
எலியூத் எலெயாசாருக்குத் தகப்பன், எலெயாசார் மாத்தானுக்குத் தகப்பன், மாத்தான் யாக்கோபுக்குத் தகப்பன்,
Tamil Easy Reading Version
எலியூத்தின் மகன் எலியாசார். எலியாசாரின் மகன் மாத்தான். மாத்தானின் மகன் யாக்கோபு.

Matthew 1:15 in English

King James Version (KJV)
And Eliud begat Eleazar; and Eleazar begat Matthan; and Matthan begat Jacob;
World English Bible (WEB)
Eliud became the father of Eleazar. Eleazar became the father of Matthan. Matthan became the father of Jacob.
American Standard Version (ASV)
and Eliud begat Eleazar; and Eleazar begat Matthan; and Matthan begat Jacob;
Bible in Basic English (BBE)
And Eliud had Eleazar; and Eleazar had Matthan; and Matthan had Jacob;
Darby Translation (DBY)
and Eliud begat Eliazar, and Eliazar begat Matthan, and Matthan begat Jacob,
Webster's Bible (WBS)
And Eliud begat Eleazar; and Eleazar begat Matthan; and Matthan begat Jacob;
Young's Literal Translation (YLT)
and Eliud begat Eleazar, and Eleazar begat Matthan, and Matthan begat Jacob,

Read in context

  1. 13சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
  2. 14ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
  3. 15எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
  4. 16யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
  5. 17இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.
Read all of Matthew 1

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.