Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 1:6 in Tamil

ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;

Eesaay thaaveethu raajaavaip petraan. thaaveethu raajaa uriyaavin manaiviyaayirunthavalidaththil saalomonaip petraan;

Download verse image

Matthew 1:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாக இருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
Open Tamil Contemporary Version
ஈசாய் தாவீது அரசனுக்குத் தகப்பன். தாவீது சாலொமோனுக்குத் தகப்பன், இவனது தாய் உரியாவின் மனைவியாயிருந்தவள்.
Tamil Easy Reading Version
ஈசாயின் மகன் அரசனான தாவீது. தாவீதின் மகன் சாலமோன். (சாலமோனின் தாய் உரியாவின் மனைவி.)

Matthew 1:6 in English

King James Version (KJV)
And Jesse begat David the king; and David the king begat Solomon of her [that had been the wife] of Urias;
World English Bible (WEB)
Jesse became the father of King David. David the king became the father of Solomon by her who had been Uriah’s wife.
American Standard Version (ASV)
and Jesse begat David the king. And David begat Solomon of her [that had been the wife] of Uriah;
Bible in Basic English (BBE)
And the son of Jesse was David the king; and the son of David was Solomon by her who had been the wife of Uriah;
Darby Translation (DBY)
and Jesse begat David the king. And David begat Solomon, of her [that had been the wife] of Urias;
Webster's Bible (WBS)
And Jesse begat David the king; and David the king begat Solomon of her [that had been the wife] of Uriah;
Young's Literal Translation (YLT)
and Jesse begat David the king. And David the king begat Solomon, of her [who had been] Uriah's,

Read in context

  1. 4ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
  2. 5சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
  3. 6ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
  4. 7சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
  5. 8ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
Read all of Matthew 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.