Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 10:6 in Tamil

காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.

Kaanaamarpona aadugalaagiya isravael veettaaridaththirkup pongal.

Download verse image

Matthew 10:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள்.
Open Tamil Contemporary Version
இஸ்ரயேலின் வழிதவறிப்போன ஆடுகளிடத்திற்கே போங்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள்.

Matthew 10:6 in English

King James Version (KJV)
But go rather to the lost sheep of the house of Israel.
World English Bible (WEB)
Rather, go to the lost sheep of the house of Israel.
American Standard Version (ASV)
but go rather to the lost sheep of the house of Israel.
Bible in Basic English (BBE)
But go to the wandering sheep of the house of Israel,
Darby Translation (DBY)
but go rather to the lost sheep of the house of Israel.
Webster's Bible (WBS)
But go rather to the lost sheep of the house of Israel.
Young's Literal Translation (YLT)
and be going rather unto the lost sheep of the house of Israel.

Read in context

  1. 4கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
  2. 5இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
  3. 6காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
  4. 7போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
  5. 8வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப்பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.
Read all of Matthew 10

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.