Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 10:7 in Tamil

போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.

Pogaiyil, paralogaraajyam sameebiththirukkirathu endru pirasangiyungal.

Download verse image

Matthew 10:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
Open Tamil Contemporary Version
நீங்கள் போகும்போது, ‘பரலோக அரசு சமீபித்து வருகிறது’ என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள்.

Matthew 10:7 in English

King James Version (KJV)
And as ye go, preach, saying, The kingdom of heaven is at hand.
World English Bible (WEB)
As you go, preach, saying, ‘The Kingdom of Heaven is at hand!’
American Standard Version (ASV)
And as ye go, preach, saying, The kingdom of heaven is at hand.
Bible in Basic English (BBE)
And, on your way, say, The kingdom of heaven is near.
Darby Translation (DBY)
And as ye go, preach, saying, The kingdom of the heavens has drawn nigh.
Webster's Bible (WBS)
And as ye go, proclaim, saying, The kingdom of heaven is at hand.
Young's Literal Translation (YLT)
'And, going on, proclaim saying that, the reign of the heavens hath come nigh;

Read in context

  1. 5இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
  2. 6காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
  3. 7போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
  4. 8வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப்பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.
  5. 9உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது,
Read all of Matthew 10

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.