Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 11:16 in Tamil

இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து:

Inthas santhathiyai yaarukku oppiduvaen? santhaiveligalil udkaarnthu, thangal thozharaip paarththu:

Matthew 11:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்களுடைய தோழரைப் பார்த்து:
Open Tamil Contemporary Version
“இந்தத் தலைமுறையை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்திருந்து, விளையாடுவதற்கு மற்றவர்களைச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறவர்கள்:
Tamil Easy Reading Version
“இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்ல முடியும்? எப்படிப்பட்டவர்கள் அவர்கள்? கடை வீதியில் அமர்ந்திருக்கும் பிள்ளைகளைப் போன்றவர்கள் இன்றைய மக்கள். ஒரு கூட்ட பிள்ளைகள் மற்றொன்றைப் பார்த்து,

Matthew 11:16 in English

King James Version (KJV)
But whereunto shall I liken this generation? It is like unto children sitting in the markets, and calling unto their fellows,
World English Bible (WEB)
“But to what shall I compare this generation? It is like children sitting in the marketplaces, who call to their companions
American Standard Version (ASV)
But whereunto shall I liken this generation? It is like unto children sitting in the marketplaces, who call unto their fellows
Bible in Basic English (BBE)
But what comparison may I make of this generation? It is like children seated in the market-places, crying out to one another,
Darby Translation (DBY)
But to whom shall I liken this generation? It is like children sitting in the markets, which, calling to their companions,
Webster's Bible (WBS)
But to what shall I liken this generation? It is like to children sitting in the markets, and calling to their fellows,
Young's Literal Translation (YLT)
'And to what shall I liken this generation? it is like little children in market-places, sitting and calling to their comrades,

Read in context

  1. 14நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
  2. 15கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
  3. 16இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து:
  4. 17உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.
  5. 18எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள்.
Read all of Matthew 11

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.