Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 11:17 in Tamil

உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.

Ungalukkaagak kuzhal oothinom, neengal kooththaadavillai; ungalukkaagap pulambinom, neengal maaradikkavillai endru kuraisollugira pillaigalukku oppaayirukkirathu.

Download verse image

Matthew 11:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
“ ‘நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; ஒப்பாரி பாடினோம், நீங்கள் துக்கங்கொண்டாடவில்லை,’ என்று சொல்லுகிற பிள்ளைகளுக்கே ஒப்பிடுவேன்.
Tamil Easy Reading Version
“‘உங்களுக்காக இசைத்தோம், ஆனாலும், நீங்கள் நடனமாடவில்லை. சோகப் பாடல் ஒன்றைப் பாடினோம், ஆனாலும், நீங்கள் சோகம் கொள்ளவில்லை’ என்று அழைக்கிறது.

Matthew 11:17 in English

King James Version (KJV)
And saying, We have piped unto you, and ye have not danced; we have mourned unto you, and ye have not lamented.
World English Bible (WEB)
and say, ‘We played the flute for you, and you didn’t dance. We mourned for you, and you didn’t lament.’
American Standard Version (ASV)
and say, We piped unto you, and ye did not dance; we wailed, and ye did not mourn.
Bible in Basic English (BBE)
We made music for you and you did not take part in the dance; we gave cries of sorrow and you made no signs of grief.
Darby Translation (DBY)
say, We have piped to you, and ye have not danced: we have mourned to you, and ye have not wailed.
Webster's Bible (WBS)
And saying, We have piped to you, and ye have not danced; We have mourned to you, and ye have not lamented.
Young's Literal Translation (YLT)
and saying, We piped unto you, and ye did not dance, we lamented to you, and ye did not smite the breast.

Read in context

  1. 15கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
  2. 16இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து:
  3. 17உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.
  4. 18எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள்.
  5. 19மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதின் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
Read all of Matthew 11

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.