Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 12:15 in Tamil

இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி,

Yesu athai arinthu, avvidam vittu vilagipponaar. thiralaana janangal avarukkup pinsendraarkal; avarkalellaaraiyum avar sosthamaakki,

Download verse image

Matthew 12:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு அதை அறிந்து, அந்த இடத்தைவிட்டு விலகிப்போனார். திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அவர்களெல்லோரையும் அவர் சுகமாக்கி,
Open Tamil Contemporary Version
இதை அறிந்த இயேசுவோ, அந்த இடத்தைவிட்டுச் சென்றார். அநேகர் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களில் எல்லா நோயாளிகளையும் இயேசு குணப்படுத்தினார்.
Tamil Easy Reading Version
பரிசேயர்களின் எண்ணத்தை அறிந்த இயேசு, அவ்விடத்தை விட்டு நீங்கினார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். இயேசு நோயாளிகள் அனைவரையும் குணமாக்கினார்.

Matthew 12:15 in English

King James Version (KJV)
But when Jesus knew [it], he withdrew himself from thence: and great multitudes followed him, and he healed them all;
World English Bible (WEB)
Jesus, perceiving that, withdrew from there. Great multitudes followed him; and he healed them all,
American Standard Version (ASV)
And Jesus perceiving [it] withdrew from thence: and many followed him; and he healed them all,
Bible in Basic English (BBE)
And Jesus, having knowledge of this, went away from there, and a great number went after him; and he made them all well,
Darby Translation (DBY)
But Jesus knowing [it], withdrew thence, and great crowds followed him; and he healed them all:
Webster's Bible (WBS)
But when Jesus knew [it] , he withdrew himself from thence: and great multitudes followed him, and he healed them all.
Young's Literal Translation (YLT)
and Jesus having known, withdrew thence, and there followed him great multitudes, and he healed them all,

Read in context

  1. 13பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று.
  2. 14அப்பொழுது, பரிசேயர் வெளியே போய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள்.
  3. 15இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி,
  4. 16தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
  5. 17ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது:
Read all of Matthew 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.