Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 12:14 in Tamil

அப்பொழுது, பரிசேயர் வெளியே போய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள்.

Appozhuthu, parisaeyar veliyae poy, avaraik kolaiseyyumbadi avarukku virothamaay aalosanaibanninaarkal.

Matthew 12:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது, பரிசேயர்கள் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை செய்தார்கள்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது பரிசேயர் வெளியே போய், இயேசுவைக் கொலை செய்யும்படி சதி செய்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் பரிசேயர்கள் இயேசுவைக் கொல்லத் திட்டம் தீட்டியவாறு அங்கிருந்து விலகிச் சென்றனர்.

Matthew 12:14 in English

King James Version (KJV)
Then the Pharisees went out, and held a council against him, how they might destroy him.
World English Bible (WEB)
But the Pharisees went out and conspired against him, how they might destroy him.
American Standard Version (ASV)
But the Pharisees went out, and took counsel against him, how they might destroy him.
Bible in Basic English (BBE)
But the Pharisees went out and made designs against him, how they might put him to death.
Darby Translation (DBY)
But the Pharisees, having gone out, took counsel against him, how they might destroy him.
Webster's Bible (WBS)
Then the Pharisees went out, and held a council against him, how they might destroy him.
Young's Literal Translation (YLT)
And the Pharisees having gone forth, held a consultation against him, how they might destroy him,

Read in context

  1. 12ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மைசெய்வதுநியாயந்தான் என்று சொன்னார்.
  2. 13பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று.
  3. 14அப்பொழுது, பரிசேயர் வெளியே போய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள்.
  4. 15இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி,
  5. 16தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
Read all of Matthew 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.