Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 12:50 in Tamil

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

Paralogaththilirukkira en pithaavin siththaththinpadi seykiravan evano, avanae enakkus sagotharanum sagothariyum thaayumaay irukkiraan endraar.

Matthew 12:50 in other Tamil versions

Tamil Indian Revised Version
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான் என்றார்.
Open Tamil Contemporary Version
எனது பரலோக பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களே எனது சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார்.
Tamil Easy Reading Version
பரலோகிலிருக்கும் என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்களே என் உண்மையான சகோதர சகோதரிகளும் தாயும் ஆவார்கள்” என்று அவனுக்கு பதிலளித்தார்.

Matthew 12:50 in English

King James Version (KJV)
For whosoever shall do the will of my Father which is in heaven, the same is my brother, and sister, and mother.
World English Bible (WEB)
For whoever does the will of my Father who is in heaven, he is my brother, and sister, and mother.”
American Standard Version (ASV)
For whosoever shall do the will of my Father who is in heaven, he is my brother, and sister, and mother.
Bible in Basic English (BBE)
For whoever does the pleasure of my Father in heaven, he is my brother, and sister, and mother.
Darby Translation (DBY)
for whosoever shall do the will of my Father who is in [the] heavens, he is my brother, and sister, and mother.
Webster's Bible (WBS)
For whoever shall do the will of my Father who is in heaven, the same is my brother, and sister, and mother.
Young's Literal Translation (YLT)
for whoever may do the will of my Father who is in the heavens, he is my brother, and sister, and mother.'

Read in context

  1. 48தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,
  2. 49தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
  3. 50பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
Read all of Matthew 12

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.