Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 13:5 in Tamil

சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.

Sila vithai athiga mannillaatha karpaarai idangalil vizhunthathu; man aazhamaayiraathathinaalae athu seekkiramaay mulaiththathu.

Matthew 13:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இல்லாததினாலே அவைகள் சீக்கிரமாக முளைத்தன.
Open Tamil Contemporary Version
சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததால், அது விரைவாக முளைத்தாலும்
Tamil Easy Reading Version
சில விதைகள் பாறைகளின் மேல் விழுந்தன. அங்கு போதுமான அளவிற்கு மண் இல்லை. எனவே, விதைகள் வேகமாக முளைத்தன.

Matthew 13:5 in English

King James Version (KJV)
Some fell upon stony places, where they had not much earth: and forthwith they sprung up, because they had no deepness of earth:
World English Bible (WEB)
Others fell on rocky ground, where they didn’t have much soil, and immediately they sprang up, because they had no depth of earth.
American Standard Version (ASV)
and others fell upon the rocky places, where they had not much earth: and straightway they sprang up, because they had no deepness of earth:
Bible in Basic English (BBE)
And some of the seed went among the stones, where it had not much earth, and straight away it came up because the earth was not deep:
Darby Translation (DBY)
and others fell upon the rocky places where they had not much earth, and immediately they sprang up out of [the ground] because of not having [any] depth of earth,
Webster's Bible (WBS)
Some fell upon stony places, where they had not much earth: and forthwith they sprung up, because they had no deepness of earth:
Young's Literal Translation (YLT)
and others fell upon the rocky places, where they had not much earth, and immediately they sprang forth, through not having depth of earth,

Read in context

  1. 3அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
  2. 4அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
  3. 5சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.
  4. 6வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.
  5. 7சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
Read all of Matthew 13

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.