Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 13:40 in Tamil

ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.

Aathalaal, kalaigalais saerththu akkiniyaal sutterikkirathubola, ivvulagaththin mudivilae nadakkum.

Matthew 13:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும்.
Open Tamil Contemporary Version
“களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும்.
Tamil Easy Reading Version
“களைகள் பிடுங்கப்பட்டு தீயிலிடப்படுகின்றன. உலகின் முடிவுக் காலத்திலும் அப்படியே இருக்கும்.

Matthew 13:40 in English

King James Version (KJV)
As therefore the tares are gathered and burned in the fire; so shall it be in the end of this world.
World English Bible (WEB)
As therefore the darnel weeds are gathered up and burned with fire; so will it be at the end of this age.
American Standard Version (ASV)
As therefore the tares are gathered up and burned with fire; so shall it be in the end of the world.
Bible in Basic English (BBE)
As then the evil plants are got together and burned with fire, so will it be in the end of the world.
Darby Translation (DBY)
As then the darnel is gathered and is burned in the fire, thus it shall be in the completion of the age.
Webster's Bible (WBS)
As therefore the tares are gathered and burned in the fire; so shall it be in the end of this world.
Young's Literal Translation (YLT)
'As, then, the darnel is gathered up, and is burned with fire, so shall it be in the full end of this age,

Read in context

  1. 38நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;
  2. 39அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
  3. 40ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
  4. 41மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,
  5. 42அவர்களை அக்கினிச் சூளையிலேபோடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
Read all of Matthew 13

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.