Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 13:39 in Tamil

அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.

Avaigalai vithaikkira saththuru pisaasu; aruppu ulagaththin mudivu; arukkiravarkal thaevathootharkal.

Matthew 13:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
Open Tamil Contemporary Version
அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள்.
Tamil Easy Reading Version
பிசாசே களைகளை விதைத்தப் பகைவன். உலகின் முடிவுக் காலமே அறுவடைக் காலம். தேவதூதர்களே அறுவடை செய்பவர்கள்.

Matthew 13:39 in English

King James Version (KJV)
The enemy that sowed them is the devil; the harvest is the end of the world; and the reapers are the angels.
World English Bible (WEB)
The enemy who sowed them is the devil. The harvest is the end of the age, and the reapers are angels.
American Standard Version (ASV)
and the enemy that sowed them is the devil: and the harvest is the end of the world; and the reapers are angels.
Bible in Basic English (BBE)
And he who put them in the earth is Satan; and the getting in of the grain is the end of the world; and those who get it in are the angels.
Darby Translation (DBY)
and the enemy who has sowed it is the devil; and the harvest is [the] completion of [the] age, and the harvestmen are angels.
Webster's Bible (WBS)
The enemy that sowed them is the devil; the harvest is the end of the world; and the reapers are the angels.
Young's Literal Translation (YLT)
and the enemy who sowed them is the devil, and the harvest is a full end of the age, and the reapers are messengers.

Read in context

  1. 37அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்;
  2. 38நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;
  3. 39அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
  4. 40ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
  5. 41மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,
Read all of Matthew 13

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.