Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 13:38 in Tamil

நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;

Nilam ulagam; nalla vithai raajyaththin puththirar; kalaigal pollaanganudaiya puththirar;

Matthew 13:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் சாத்தானுடைய பிள்ளைகள்;
Open Tamil Contemporary Version
வயல் என்பது உலகம், நல்ல விதை பரலோக அரசின் பிள்ளைகள். களைகளோ தீயவனின் பிள்ளைகள்.
Tamil Easy Reading Version
இவ்வுலகமே வயல். நல்ல விதைகள் பரலோகத்திற்குரிய நல்ல பிள்ளைகள். களைகள் பிசாசின் பிள்ளைகள்.

Matthew 13:38 in English

King James Version (KJV)
The field is the world; the good seed are the children of the kingdom; but the tares are the children of the wicked [one];
World English Bible (WEB)
the field is the world, the good seeds are the children of the Kingdom, and the darnel weeds are the children of the evil one.
American Standard Version (ASV)
and the field is the world; and the good seed, these are the sons of the kingdom; and the tares are the sons of the evil [one];
Bible in Basic English (BBE)
And the field is the world; and the good seed is the sons of the kingdom; and the evil seeds are the sons of the Evil One;
Darby Translation (DBY)
and the field is the world; and the good seed, these are the sons of the kingdom, but the darnel are the sons of the evil [one];
Webster's Bible (WBS)
The field is the world; the good seed are the children of the kingdom; but the tares are the children of the wicked [one] ;
Young's Literal Translation (YLT)
and the field is the world, and the good seed, these are the sons of the reign, and the darnel are the sons of the evil one,

Read in context

  1. 36அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.
  2. 37அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்;
  3. 38நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;
  4. 39அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
  5. 40ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
Read all of Matthew 13

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.