Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 13:43 in Tamil

அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

Appozhuthu, neethimaangal thangal pithaavin raajyaththilae sooriyanaippolap piragaasippaarkal. kaedkiratharkuk kaathullavan kaedkakkadavan.

Matthew 13:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது நீதிமான்களோ தங்களுடைய பிதாவின் அரசில் சூரியனைப்போல் ஒளி வீசுவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.
Tamil Easy Reading Version
நல்ல மனிதர்கள் சூரியனைப்போல ஒளி வீசுவார்கள். அவர்கள் பிதாவின் அரசாட்சியில் இருப்பார்கள். என் வார்த்தைகளைக் கேட்பவர்களே, இதை கவனித்துக்கொள்ளுங்கள்.

Matthew 13:43 in English

King James Version (KJV)
Then shall the righteous shine forth as the sun in the kingdom of their Father. Who hath ears to hear, let him hear.
World English Bible (WEB)
Then the righteous will shine like the sun in the Kingdom of their Father. He who has ears to hear, let him hear.
American Standard Version (ASV)
Then shall the righteous shine forth as the sun in the kingdom of their Father. He that hath ears, let him hear.
Bible in Basic English (BBE)
Then will the upright be shining as the sun in the kingdom of their Father. He who has ears, let him give ear.
Darby Translation (DBY)
Then the righteous shall shine forth as the sun in the kingdom of their Father. He that has ears, let him hear.
Webster's Bible (WBS)
Then shall the righteous shine as the sun in the kingdom of their Father. Who hath ears to hear, let him hear.
Young's Literal Translation (YLT)
'Then shall the righteous shine forth as the sun in the reign of their Father. He who is having ears to hear — let him hear.

Read in context

  1. 41மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,
  2. 42அவர்களை அக்கினிச் சூளையிலேபோடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
  3. 43அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
  4. 44அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.
  5. 45மேலும், பரலோகராஜ்யம் நல்லமுத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
Read all of Matthew 13

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.