Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 13:47 in Tamil

அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.

Andriyum, paralogaraajyam kadalilae podappattu, sagalavithamaana meengalaiyum saerththu vaarikkollum valaikku oppaayirukkirathu.

Download verse image

Matthew 13:47 in other Tamil versions

Tamil Indian Revised Version
அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, எல்லாவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
“மேலும் பரலோக அரசு, கடலிலே வலையை வீசி எல்லா விதமான மீன்களையும் பிடிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது.
Tamil Easy Reading Version
“பரலோக இராஜ்யம் ஏரியில் விரிக்கப்பட்ட வலையைப் போன்றது, ஏரியில் விரிக்கப்பட்ட ஒரு வலை, பலவகையான மீன்களைப் பிடித்தது.

Matthew 13:47 in English

King James Version (KJV)
Again, the kingdom of heaven is like unto a net, that was cast into the sea, and gathered of every kind:
World English Bible (WEB)
“Again, the Kingdom of Heaven is like a dragnet that was cast into the sea and gathered some fish of every kind,
American Standard Version (ASV)
Again, the kingdom of heaven is like unto a net, that was cast into the sea, and gathered of every kind:
Bible in Basic English (BBE)
Again, the kingdom of heaven is like a net, which was put into the sea and took in every sort of fish:
Darby Translation (DBY)
Again, the kingdom of the heavens is like a seine which has been cast into the sea, and which has gathered together of every kind,
Webster's Bible (WBS)
Again, the kingdom of heaven is like a net, that was cast into the sea, and gathered of every kind:
Young's Literal Translation (YLT)
'Again, the reign of the heavens is like to a net that was cast into the sea, and did gather together of every kind,

Read in context

  1. 45மேலும், பரலோகராஜ்யம் நல்லமுத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
  2. 46அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக்கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.
  3. 47அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
  4. 48அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.
  5. 49இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
Read all of Matthew 13

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.