Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 13:49 in Tamil

இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,

Ippadiyae ulagaththin mudivilae nadakkum. thaevathootharkal purappattu, neethimaangalin naduvilirunthu pollaathavarkalaip piriththu,

Matthew 13:49 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
Open Tamil Contemporary Version
இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து
Tamil Easy Reading Version
இவ்வுலகின் முடிவுக் காலத்திலும் அவ்வாறே நடக்கும். தேவதூதர்கள் வந்து நல்ல மனிதர்களைத் தீயவர்களிடமிருந்து பிரிப்பார்கள்.

Matthew 13:49 in English

King James Version (KJV)
So shall it be at the end of the world: the angels shall come forth, and sever the wicked from among the just,
World English Bible (WEB)
So it will be in the end of the world. The angels will come and separate the wicked from among the righteous,
American Standard Version (ASV)
So shall it be in the end of the world: the angels shall come forth, and sever the wicked from among the righteous,
Bible in Basic English (BBE)
So will it be in the end of the world: the angels will come and take out the bad from the good,
Darby Translation (DBY)
Thus shall it be in the completion of the age: the angels shall go forth and sever the wicked from the midst of the just,
Webster's Bible (WBS)
So shall it be at the end of the world: the angels shall come forth, and sever the wicked from among the just,
Young's Literal Translation (YLT)
so shall it be in the full end of the age, the messengers shall come forth and separate the evil out of the midst of the righteous,

Read in context

  1. 47அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
  2. 48அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.
  3. 49இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
  4. 50அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
  5. 51பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள்.
Read all of Matthew 13

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.