Matthew 13:7 in Tamil
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
Sila vithai mullulla idangalil vizhunthathu; mul valarnthu athai nerukkippottathu.
Matthew 13:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது.
- Open Tamil Contemporary Version
- வேறுசில விதைகள் முட்செடிகளின் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை நெருக்கிப்போட்டன.
- Tamil Easy Reading Version
- இன்னும் சில விதைகள் முட்புதர்களுக்கிடையில் விழுந்தன. களைகள் முளைத்து அந்த விதைகளின் செடிகள் வளராதவாறு தடுத்தன.
Matthew 13:7 in English
- King James Version (KJV)
- And some fell among thorns; and the thorns sprung up, and choked them:
- World English Bible (WEB)
- Others fell among thorns. The thorns grew up and choked them.
- American Standard Version (ASV)
- And others fell upon the thorns; and the thorns grew up and choked them:
- Bible in Basic English (BBE)
- And some seeds went among thorns, and the thorns came up and they had no room for growth:
- Darby Translation (DBY)
- and others fell upon the thorns, and the thorns grew up and choked them;
- Webster's Bible (WBS)
- And some fell among thorns; and the thorns sprung up, and choked them:
- Young's Literal Translation (YLT)
- and others fell upon the thorns, and the thorns did come up and choke them,
Read in context
- 5சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.
- 6வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.
- 7சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
- 8சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
- 9கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
Cross references
- Mark 4:18–19 மாற்கு 4:18–19வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.
- Jeremiah 4:3–4 எரேமியா 4:3–4யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளேவிதையாதிருங்கள், உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள். யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம் பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.
- Genesis 3:18 ஆதியாகமம் 3:18அது உனக்கு முள்ளும் குருக்கும்முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
- Matthew 13:22 மத்தேயு 13:22முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.