Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 14:16 in Tamil

இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்.

Yesu avarkalai nokki: avarkal pogavaenduvathillai; neengalae avarkalukkup pojanangodungal endraar.

Download verse image

Matthew 14:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார்.
Open Tamil Contemporary Version
அதற்கு இயேசு, “அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார்.
Tamil Easy Reading Version
இயேசு, “மக்கள் திரும்பிச் செல்லவேண்டியத் தேவையில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு அளியுங்கள்” என்று பதிலளித்தார்.

Matthew 14:16 in English

King James Version (KJV)
But Jesus said unto them, They need not depart; give ye them to eat.
World English Bible (WEB)
But Jesus said to them, “They don’t need to go away. You give them something to eat.”
American Standard Version (ASV)
But Jesus said unto them, They have no need to go away; give ye them to eat.
Bible in Basic English (BBE)
But Jesus said to them, There is no need for them to go away; give them food yourselves.
Darby Translation (DBY)
But Jesus said to them, They have no need to go: give ye them to eat.
Webster's Bible (WBS)
But Jesus said to them, They need not depart; give ye them to eat.
Young's Literal Translation (YLT)
And Jesus said to them, 'They have no need to go away — give ye them to eat.'

Read in context

  1. 14இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.
  2. 15சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்குப் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
  3. 16இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்.
  4. 17அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஜந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.
  5. 18அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
Read all of Matthew 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.