Matthew 14:23 in Tamil
அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.
Avar janangalai anuppivittabinpu, thaniththu jebambanna oru malaiyinmael aeri, saayangaalamaanabothu angae thanimaiyaayirunthaar.
Matthew 14:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, தனித்து ஜெபம்செய்ய ஒரு மலையின்மேல் ஏறி, மாலைநேரமானபோது அங்கே தனிமையாக இருந்தார்.
- Open Tamil Contemporary Version
- அவர்களை அனுப்பிவிட்ட பின்பு, இயேசு தனிமையாக மன்றாடுவதற்கென மலையின்மேல் ஏறினார். இரவு வேளையானபோது, அவர் அங்கே தனிமையாய் இருந்தார்.
- Tamil Easy Reading Version
- மக்களிடம் விடை பெற்றுக்கொண்ட இயேசு குன்றின்மீது ஏறினார். தனியே பிரார்த்தனை செய்வதற்காக இயேசு அங்கு சென்றார்.
Matthew 14:23 in English
- King James Version (KJV)
- And when he had sent the multitudes away, he went up into a mountain apart to pray: and when the evening was come, he was there alone.
- World English Bible (WEB)
- After he had sent the multitudes away, he went up into the mountain by himself to pray. When evening had come, he was there alone.
- American Standard Version (ASV)
- And after he had sent the multitudes away, he went up into the mountain apart to pray: and when even was come, he was there alone.
- Bible in Basic English (BBE)
- And after he had sent the people away, he went up into the mountain by himself for prayer: and when evening was come, he was there by himself.
- Darby Translation (DBY)
- And having dismissed the crowds, he went up into the mountain apart to pray. And when even was come, he was alone there,
- Webster's Bible (WBS)
- And when he had sent the multitudes away, he ascended a mountain apart to pray: and when the evening was come, he was there alone.
- Young's Literal Translation (YLT)
- and having let away the multitudes, he went up to the mountain by himself to pray, and evening having come, he was there alone,
Read in context
- 21ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.
- 22இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
- 23அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.
- 24அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.
- 25இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
Cross references
- Luke 6:12 லூக்கா 6:12அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
- Mark 6:46 மாற்கு 6:46அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார்.
- Matthew 26:36 மத்தேயு 26:36அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
- John 6:15–17 யோவான் 6:15–17ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார். சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய், படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
- Acts 6:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:4நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
- Matthew 6:6 மத்தேயு 6:6நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
- Luke 9:28 லூக்கா 9:28இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- sent · G630ἀπολύω apolýō
- multitudes · G3793ὄχλος óchlos
- away · G630ἀπολύω apolýō
- up · G305ἀναβαίνω anabaínō
- into · G1519εἰς eis
- mountain · G3735ὄρος óros
- apart · G2398ἴδιος ídios
- pray · G4336προσεύχομαι proseúchomai
- when · G1161δέ dé
- evening · G3798ὄψιος ópsios
- come · G1096γίνομαι gínomai
- was · G2258ἦν ēn
- there · G1563ἐκεῖ ekeî
- alone · G3441μόνος mónos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.